
புதிய சிறிலங்கா அரசு போர்க் குற்றத்துக்குத் தண்டனையின்மை எனும் கொள்கையைத் தொடர்கிறது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
2009 முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நிகழ்ந்து 16 வருடங்கள்முடிந்துவிட்டன. COLOMBO, SRI LANKA, April 8, 2025 /EINPresswire.com/ -- புதிய சிறிலங்கா அரசு போர்க் குற்றத்துக்குத் தண்டனையின்மை எனும் கொள்கையைத் தொடர்கிறது : நாடுகடந்த தமிழீழ …